ஹஜ் கடமையை நிறைவேற்றி சென்னை திரும்பியவர்களுக்கு, விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் வரவேற்பு - முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஹஜ் பயணிகள் நெஞ்சார்ந்த நன்றி

Oct 9 2015 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருந்தவர்களில் முதல் குழுவினர் இன்று சென்னை திரும்பினர். ஹஜ் கடமையை நிறைவேற்ற சிறந்த முறையில் ஏற்பாடு செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அவர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழகத்திலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக 2,821 பேர் கடந்த செப்டம்பர் மாதம், மெக்கா சென்றிருந்தனர். அவர்களில் 350 பேர் கொண்ட முதல் குழுவினர் இன்று சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை, தமிழக அரசு சார்பில், அமைச்சர் திரு. எஸ். அப்துல் ரஹீம், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் திரு. தமிழ்மகன் உசேன், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் திரு. முகமதுஜான் உள்ளிட்டோர் வரவேற்றனர். இஸ்லாமிய மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஹஜ் கடமையை நிறைவேற்ற சிறந்த முறையில் ஏற்பாடுகளை செய்ததற்காக, அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00