ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'எல்.ஜி.எம்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு : கிரிக்கெட் வீரர் தோனியும், அவரது மனைவியும் இணைந்து டீசரை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவிப்பு

Jun 7 2023 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

'எல்.ஜி.எம்' திரைப்படத்தின் டீசரை கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் என்ற படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசரை தோனியும் அவரது மனைவி சாக்ஷிசிங்கும் இணைந்து இன்று மாலை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00