பிரபல யூடியூபரின் விலை உயர்ந்த யமஹா பைக்‍ திருட்டு - சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை

Oct 6 2022 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபரின் விலைஉயர்ந்த யமஹா பைக்‍கை மர்ம நபர் திருடிச் சென்ற நிலையில், அதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை பெரம்பூரை சேர்ந்த பிரபல யூடிப்பரான தேவ் என்பவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி சென்றுள்ளார். அங்குள்ள பிரபல உணவகங்களை தேர்வு செய்து படத்தொகுப்பாக எடுத்து, தனது யூடியூப்பில் பதிவிறக்கம் செய்துள்ளார். கடந்த 4-ம் தேதி இரவு, தனது விலை உயர்ந்த யமஹா R15 பைக்‍கை, காமராஜர் சாலையில் உள்ள தங்கும் விடுதி முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

காலையில் வந்து பார்த்தபோது, அங்கு பைக்‍ இல்லாததால் அதிர்ச்சியடைந்த தேவ், பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் விடுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00