திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சின்னம்மா புரட்சிப்பயணம் : பிரம்மதேசம் பகுதியில் வாண வேடிக்‍கை நிகழ்த்தி சின்னம்மாவுக்‍கு வரவேற்பு

Jul 6 2022 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் புரட்சிப் பயணம் ​மேற்கொண்ட அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பிரம்மதேசம் பகுதிக்‍கு வருகை தந்த போது வாணவேடிக்‍கை நிகழ்த்தியும், சாலையின் இருப்புறங்களிலும் கழக கொடிகள் அமைத்தும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ஆதித்யா என்ற மாணவர், சின்னம்மாவிடம் ஆட்டோகிராஃப் கேட்டார். பிரம்மதேசம் பகுதியில் ஆதித்யாவை சந்தித்தது மகிழ்ச்சி என்றும், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழியில் பயணித்து, வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள் என்றும் சின்னம்மா எழுதிக்‍ கொடுத்து சாக்லேட்டையும் அந்த மாணவனுக்‍கு வழங்கி வாழ்த்து கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00