சென்னையில் 44-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல்-டீசல் விலை

May 20 2022 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை, தொடர்ந்து 44ஆவது நாளாக இன்றும் மாற்றமின்றி தொடர்கிறது. சென்னையில் கடந்த 43 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து 44ஆவது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் விலை 100 ரூபாய் 94 காசுக்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00