சென்னையில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மகளிர் அணியினர் முற்றுகைப் போராட்டம்

May 20 2022 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகளிருக்கான அரசுப் பேருந்து இலவச பயணத் திட்டம் குறித்து அவதூறாக பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து சென்னையில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மகளிர் அணியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகளிருக்கான அரசுப் பேருந்து இலவச பயணத் திட்டம் குறித்து அவதூறாக பேசிய ஆடிட்டர் குருமூர்த்திக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகளிரணி செயலாளர் லலிதா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக கண்டனம் முழக்கம் எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00