தமிழகத்தில், 9 ஆயிரத்து 494 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு, ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Jan 24 2022 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும், அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம், 2-வது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு கல்லூரியில் ஆயிரத்து 334 பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறவுள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 494 பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர திட்டத்தை டிஆர்பி வெளியிட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00