எதிர்க்‍கட்சியாக இருந்த போது எதிர்த்த திட்டங்களை, ஆளுங்கட்சியான பிறகு ஆதரிக்‍கும் தி.மு.க.விற்கு, அமமுக கடும் கண்டனம் - தி.மு.க.வின் இரட்டை வேடத்தை தோலுரித்துக்‍ காட்டுவோம் என டிடிவி தினகரன் தலைமையில் உறுதிமொழி

Dec 5 2021 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவின் நினைவுதினத்தையொட்டி, சென்னையில் உள்ள அம்மா நினைவிடத்தில், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில், கழகத்தினர் உறுதிமொழி ஏற்றனர்.

அம்மா நினைவிடத்தில், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் கழகத்தினர் உறுதிமொழி ஏற்றனர். மாண்புமிகு அம்மாவின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்... வீரத்துடன் பணியாற்றி, துரோகிகளை வீழ்த்தி வெற்றிகளைக்‍ குவித்திடுவோம் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

அம்மா நினைவுநாளையொட்டி திரு.டிடிவி தினகரன் தலைமையில் கழகத்தினர் மவுன அஞ்சலி செலுத்தினர். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00