மின்சாரம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் சைக்கிள் - பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்

Apr 24 2021 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலை உயர்வினால் அல்லல்படும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக, மின்சாரம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 159 கிலோ மீட்டர் பயணம் செய்யும் வகையில் மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00