கரூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக அலுவகத்தில் அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம்

Nov 28 2020 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக அலுவகத்தில் பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவைகளை விரைவுபடுத்தி வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு கழகத்தை வலுப்படுத்த ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.பி.எஸ்.என்.தங்கவேல் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00