நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் மோசமானது - மத்திய அமைச்சர்​ பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

Sep 25 2020 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் மோசமானது என மத்திய அமைச்சர்​திரு. பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுவதாக கூறப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், யார் பேசுவதையும் மத்திய அரசு தடுத்து நிறுத்தவில்லை எனக்‍ கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00