தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Jun 1 2020 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார். தென்கிழக்‍கு மற்றும் மத்திய கிழக்‍கு அரபிக்‍கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரையையொட்டிய பகுதிகளுக்‍கு வரும் 4ம் தேதிவரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00