இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவனம் சாதனை

May 26 2020 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோகக் கலவையை கண்டுபிடித்து சென்னை ஐ.ஐ.டி. சாதனை படைத்துள்ளது.

அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி. மக்னீசிய உலோகக் கலவையை உருவாக்கி உள்ளது. வாகனத் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக, மக்னீசியம் உலோகக் கலவையை பயன்படுத்தும் வகையில், அதிக திறனுள்ள கலவையை சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் உருவாக்கி உள்ளனர். அதிக திறனுள்ள, எடை குறைவான ஒன்றாக மக்னீசியம் கலவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00