கொரோனா முழு உடல் பாதுகாப்பு கவசங்கள் தயாரிப்பு : ஆந்திரா, கேரளாவுக்கு அதிகம் ஏற்றுமதி - கண்டுகொள்ளாத தமிழக அரசு

Apr 9 2020 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரவுவதைத் தடுக்‍கும், முழு உடல் பாதுகாப்பு கவசமான PPE Kit தயாரிக்‍கும் பணி தூத்துக்‍குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஆந்திரா, கேரளா சார்பில் அதிகம் வாங்கப்படும் போதிலும், தமிழக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்‍கு பெரிதும் பயன்படும், முழு உடல் பாதுகாப்பு கவசமான PPE Kit தயாரிக்‍கும் பணிகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள 25 ஊழியர்கள், நாள்தோறும் ஆயிரத்து 500-க்‍கும் மேற்பட்ட கவச ஆடைகளை தயாரித்து வருகின்றனர். இவை ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்‍கு அனுப்பி வைக்‍கப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், மருத்துவக்‍ கல்லூரிகளுக்‍கு கவசங்கள் வழங்கப்படும் போதிலும், இதுகுறித்து தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என நிறுவன உரிமையாளர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00