சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறி டெலிவரி : சி.எம்.டி.ஏ. இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்

Apr 8 2020 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

Swiggy, Zomato போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி விநியோகம் செய்யும் திட்டம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சுரங்கப்பாதை கிருமி நாசினி தெளிப்பான் மற்றும் நகரும் காய்கனி வாகனம் ஆகியவை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான 15 வகையான காய்கறிகள், Swiggy, Zomato போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. CMDA-வின் இணைய தளம் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ முபதிவு செய்து பொதுமக்கள் தங்களுக்கான காய்கறிகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00