Me too இயக்கத்திற்கு அரசியல் சாயம், சாதி சாயம் ஆகியன பூசப்பட்டுவிட்டதாக திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Feb 20 2020 7:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுகளை வெளிப்படுத்த தொடங்கப்பட்ட Me too இயக்கத்திற்கு அரசியல் சாயம், சாதி சாயம் ஆகியன பூசப்பட்டுவிட்டதாக திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00