தஞ்சாவூரில் உடல்நலக்குறைவால் கழக நிர்வாகி மருத்துவமனையில் அனுமதி - நேரில் சென்று நலம் விசாரித்தார் டிடிவி தினகரன்

Jan 27 2020 8:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

உடல்நலக்‍ குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள நிர்வாகியை, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவ தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தஞ்சாவூரில், தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. செங்கொடியானை, கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சந்தித்தார். பின்னர் அவரது குடும்பத்தார் மற்றும் மருத்துவர்களிடம், உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00