குடியரசு தின விழா ஒத்திகை : மெரினா கடற்கரை - காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

Jan 20 2020 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் 71வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடர்பான ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் முதலில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வாகன ஒத்திகை இடம்பெற்றது. இதைத்தொடர்ந்து தேசியகீதம் ஒலிக்க இந்திய விமானப்படை அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றினார்கள். அதனைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவுகள் அணிவகுத்து சென்றன. இதேபோல் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் ஒத்திகை பார்க்கப்பட்டன. இதற்காக சென்னை மெரினா கடற்கரை - காமராஜர் சாலையில் இன்று காலை 6 மணி முதல் 10 மணிவரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00