குக்கிராமங்களில் வாழும் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்க 40 கோடி ரூபாய் செலவில் 385 வட்டங்களில் நடமாடும் மருத்துவக்குழு சேவையாற்றி வருவதாக சட்டப்பேரவையில் தகவல்

Jul 22 2014 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவையடுத்து, குக்கிராமங்களில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான சிகிச்சை வழங்குவதற்காக 40 கோடி ரூபாய் செலவில் நடமாடும் மருத்துவக்குழு சேவையாற்றி வருவதாக, சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவையடுத்து, குக்கிராமங்களில் வாழும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தரமான சிகிச்சை வழங்குவதற்காக 385 வட்டங்களில் 40 கோடி ரூபாய் செலவில் நடமாடும் மருத்துவக்குழு சேவையாற்றி வருவதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00