தமிழ் மொழி வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றி வருபவர் முதலமைச்சர் ஜெயலலிதா - பன்னாட்டு தமிழாய்வு கருத்தரங்கில் மலேசிய தமிழறிஞர்கள் புகழாரம்

Jul 29 2014 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ் மொழி வளர்ச்சிக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அளப்பரிய சேவைகள் ஆற்றி வருவதாக சேலத்தில் நடைபெற்ற பன்னாட்டு தமிழாய்வு கருத்தங்கில் மலேசிய தமிழறிஞர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

சேலத்தில் நடைபெற்ற பன்னாட்டு தமிழாய்வு கருத்தரங்கில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ்மொழி ஆராய்ச்சி மாணவ, மாணவியர் ஏராமாளோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய மலேசியா நாட்டின் மலாயாப் பல்கலைக்கழக பேராசிரியர் திரு. சண்முகவேல், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றி வருகிறார் என்றும் அவரின் ஆட்சிக்காலங்களில் எல்லாம் தமிழ் மொழி புதிய பரிமாணத்தை அடைந்து வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், இளங்கோவடிகள் பெயரில் விருது மற்றும் தமிழ் செம்மல் விருது ஆகியவற்றை புதிதாக அறிவித்து, தமிழறிஞர்களை கௌரவப்படுத்தும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நடவடிக்கை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை எல்லாம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00