இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக சட்டவிரோதமாக பிடித்துவரப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகள் ராமேஸ்வரத்தில் பறிமுதல்

Jul 22 2014 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக சட்டவிரோதமாக பிடித்துவரப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகள் ராமேஸ்வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

கடல்வாழ் உயிரினங்களுள் ஒன்றான கடல் அட்டையை பிடிக்க இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேராங்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் 200 கிலோ கடல் அட்டைகளுடன் கரைக்கு வந்ததை அறிந்தனர். விசாரணையில், கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக ராஜேந்திரன் முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00