நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 105க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாய்கள் பங்கேற்றன

Jul 29 2014 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் விழாவையொட்டி நேற்று நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 105க்கும் மேற்பட்ட பல்வேறு வகை நாய்கள் பங்கேற்றன.

குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் சாரல் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பனிபிரதேசத்தில் சறுக்கி செல்லும் வண்டியை இழுக்க பயன்படும் சைபீரியன் ஹஸ்க்கி, சிபிபாறை, பாக்ஸர், ராஜபாளையம், கிரேட்டர், லேபரடார் உள்ளிட்ட 19 வகையைச் சேர்ந்த 105 நாய்கள் பங்கேற்றன. இந்த கண்காட்சியில் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00