முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து வெளியிட்ட விவகாரம் - சென்னை நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மீது, மேலும் 2 வழக்குகள் தாக்கல்

Sep 23 2014 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக கருத்து வெளியிட்ட சுப்பிரமணியன் சுவாமி மீது சென்னை நீதிமன்றத்தில் மேலும் 2 அவதூறு வழக்குகள் அரசு சார்பில் தொடரப்பட்டுள்ளன.

தமிழக அரசுக்கும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் டுவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட 2 கருத்துகளுக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சரின் சார்பில் வழக்கறிஞர் திரு.எம்.எல்.ஜெகன் தனித்தனியே மனுதாக்கல் செய்துள்ளார். அவதூறான கருத்தை தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமியை கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00