தியாகி தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி ஈரோடு ஓடாநிலையில் உள்ள திருவுருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Apr 17 2014 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

தியாகி தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு ஓடாநிலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தியாகி தீரன் சின்னமலையின் 259-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அ.இ.அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் திரு. செ.தாமோதரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00