இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக்கூடாது என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் உறுதியான நிலைப்பாடு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள், மாணவ-மாணவியர் பாராட்டு

Sep 20 2014 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கடும் எதிர்ப்புக்கு பணிந்து, அவர் அறிக்கை வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு திரும்பப் பெற்றுள்ளதற்கு, தமிழறிஞர்களும், மாணவ-மாணவிகளும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர். இந்தி திணிப்பை எதிர்ப்பதில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடே இதற்கு காரணம் என அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00