தி.மு.க.வில் பணியாற்றி வந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் செஞ்சி ந. ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்

Apr 17 2014 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை, தி.மு.க.வில் பணியாற்றி வந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் திரு. செஞ்சி ந. ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் டாக்டர் ஆர். மணிமாறன் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவை இன்று, தி.மு.க.வில் பணியாற்றி வந்த, முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான திரு. செஞ்சி ந. ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் டாக்டர் ஆர். மணிமாறன் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00