நடிகர் B. அஜய் ரத்னம் மற்றும் அவரது மனைவி திருமதி. சத்யஸ்ரீ ஆகியோர் நேரில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்

Apr 22 2014 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை, நடிகர் B. அஜய் ரத்னம் மற்றும் அவரது மனைவி திருமதி. சத்யஸ்ரீ ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெ. ஜெயலலிதாவை, நடிகர் B. அஜய் ரத்னம் மற்றும் அவரது மனைவி திருமதி. சத்யஸ்ரீ ஆகியோர், நேற்று நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00