முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் முனைவர் எம். சாய்குமார் சந்திப்பு
Sep 11 2014 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் முனைவர் எம். சாய்குமார், முதன்மைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் முனைவர் எம். சாய்குமார், முதன்மைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.