தாய்லாந்து பிரதமர், பதவி விலகக்‍ கோரி, பொதுமக்கள் போராட்டம் - பாங்காக்கில் நடைபெற்ற பேரணியில் பத்தாயிரத்துக்‍கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Jan 12 2020 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்து பிரதமர், பதவி விலகக்‍ கோரி நடந்த பேரணியில் பத்தாயிரத்துக்‍கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தாய்லாந்து பிரதமராகப் பதவி வகித்து வரும் பிரயூத் ச்சான் ஓச்சா, பதவி விலக வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்‍கைகள் வலுத்துவருகின்றன. முன்னாள் ராணுவத் தளபதியான இவர், அந்நாட்டின் சர்வாதிகாரியாகவும் செயல்பட்டுள்ளார். ஓய்வுக்‍குப் பின், தமது ஆதரவாளர்களை வைத்து தன்னைத் தானே பிரதமராக அறிவித்துக் ‍கொண்டார். மேலும், காவல்துறை, ராணுவம் ஆகியவற்றின் அமைச்சகப்பொறுப்புக்‍களையும் அவரே கவனித்து வருகிறார். அவரது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு மக்கள், பிரதமர் பதவி விலகக்‍ கோரி பலகட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடந்துவருகின்றனர். தலைநகர் பாங்காக்‍கில் இன்று நடைபெற்ற பேரணியில் பத்தாயிரத்துக்‍கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரதமருக்‍கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் போராட்டக்‍காரர்கள் பேரணியாகச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00