நியூசிலாந்தில் வெள்ளைத் தீவில் எரிமலை வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழப்பு : 20 பேர் படுகாயம்

Dec 10 2019 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் உள்ள எரிமலை ஒன்று வெடித்து சிதறியதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

எரிமலை வெடித்து சிதறியதால், அப்பகுதி முழுவதும் சாம்பல் நிற புகை சூழ்ந்தது. எரிமலை வெடிப்பின் போது, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 100 பேர் இருந்ததாகவும், அவர்களை மீட்க, மீட்பு படையினர் விரைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00