அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கக்‍ கோரும் தீர்மானம் : நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அனுமதி

Dec 6 2019 9:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளார். அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், உக்ரைன் நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியதாகவும் அமெரிக்‍க அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணையில், டிரம்ப் கடிதம் எழுதியது உறுதியான நிலையில், அவருக்‍கு எதிரான பதவி நீக்க தீர்மானத்துக்கு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் Nancy Pelosi அனுமதி அளித்துள்ளார். தீர்மானத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், அமெரிக்க அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாகும் செயலில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00