அமேசான் காடுகளில் தீ வைக்க லியானார்டோ பணம் கொடுத்தார் : நடிகர் குறித்து பிரேசில் அதிபர் பகிர் குற்றச்சாட்டு - லியானார்டோ மறுப்பு

Dec 1 2019 7:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமேசான் காடுகளுக்கு தீ வைக்க பணம் கொடுத்தார் என்ற பிரேசில் அதிபரின் குற்றச்சாட்டுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ பதிலளித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அமேசான் காட்டுத்தீ விவகாரம் தொடர்பாக Dicaprio தொடர்ந்து குரல் கொடுத்தார். இந்நிலையில், அமேசான் காட்டுத் தீ ஏற்பட்டதற்கு அரசுசாரா அமைப்புகள் தான் காரணம் என பிரேசில் அதிபர் Jair Bolsonaro விமர்சித்திருந்தார். மேலும், அமேசான் காடுகளுக்கு தீ வைக்க லியானார்டோ டிகாப்ரியோ பணம் கொடுத்தார் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக டிகாப்ரியோ பதிலளித்துள்ளார். பிரசில் அதிபரின் குற்றச்சாட்டை மறுத்துள்ள டிகாப்ரியோ பிரேசிலின் இயற்கை வளம் மற்றும் கலாச்சாரத்தை காக்க போராடும் மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00