மலேசியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமத்ரா காண்டாமிருகம் உயிரிழப்பு

Nov 25 2019 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசியாவில் இருந்த சுமத்ரா வகைச் சேர்ந்த கடைசி காண்டாமிருகமும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமான் என்று பெயரிடப்பட்ட ஆண் சுமத்ரா காண்டாமிருகம், கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. போர்னியா தீவில் சிகிச்சை பெற்றுவந்த காண்டாமிருகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இறப்பதற்கு முன்பாக அதனிடமிருந்து உயிரணுக்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய உயிரியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அரிய வகை சுமத்திரா காண்டாமிருகங்கள், உலகில் மொத்தமே எண்பது தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00