தென்கொரியாவின் பிரபல பாப் பாடகி கூ ஹரா வீட்டில் சடலமாக மீட்பு

Nov 25 2019 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவின் பிரபல பாப் பாடகி கூ ஹரா, அவரது வீட்டில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாப்‍ பாடகி கூ ஹரா தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 6 மாதங்களுக்கு முன்பும் hara, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில் தனது காதலன் தம்மை ஆபாசமாக படமெடுத்ததாக புகார் தெரிவித்து வழக்குத் தொடர்ந்திருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00