சீனாவின் ஹாங்காங் நகரில் போராட்டங்களுக்கு நடுவே நடந்து முடிந்த தேர்தல் : ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தேர்தல் முடிவுகள்

Nov 25 2019 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் ஹாங்காங் நகரில், அரசுக்கு எதிராக தொடரும் போராட்டத்துக்கு நடுவே, உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. நாடு கடத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த ஆறு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. போராட்டங்களுக்கு நடுவே, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். மக்களிடம் அரசுக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பதை இது காட்டும் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00