ஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமராக சாதனை படைத்த ஷின்ஸோ அபே

Nov 21 2019 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை ஷின்ஸோ அபே படைத்துள்ளார். ஜப்பான் பிரதமராக ஷின்ஸோ அபே பொறுப்பேற்று, 2,887 நாள்கள் நிறைவடைந்தன. இதன் மூலம் அந்த நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு முன்னதாக டாரோ கட்சுரா, ஜப்பானில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமையை பெற்றிருந்தார். 1901 முதல் 1913ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்தார். அவரது சாதனையை ஷின்ஸோ அபே முறியடித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00