ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை : தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்வதால் நடவடிக்கை

Nov 21 2019 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹாங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், அங்கு அமெரிக்‍க பொருளாதார தடை விதித்துள்ளது. கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்‍கு எதிராக பல மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில், பயங்கர வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஹாங்காங் போராட்டம் தொடர்பாக 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஹாங்காங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் சட்ட மசோதாகள் நிறைவேற்றி உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00