இலங்கையில் அதிபர் தேர்தல் - தமிழ் மக்‍கள் வாழும் பகுதியில் நண்பகல் வாக்‍கில் சராசரியாக 40 சதவிகிதம் வாக்‍குப்பதிவு

Nov 16 2019 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12 மணிவரை 50 சதவீதம் வாக்‍குகள் பதிவாகியுள்ளன.

முன்னாள் அதிபர் Rajapaksa-வின் சகோதரர் Gotabaya Rajapaksa, பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஐக்‍கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான Sajith Premadasa போட்டியிடுகிறார். மொத்தம் 35 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ள நிலையில், Gotabaya Rajapaksa மற்றும் Sajith Premadasa இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்று காலை 7 மணிக்‍கு வாக்‍குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்‍கள் ஆர்வமுடன் வாக்‍களித்து வருகின்றனர்.

இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 50 சதவீதம் வரை வாக்‍குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதியில், மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்‍குச் சாவடிகளுக்‍கு சென்று, தங்கள் வாக்‍குகளை பதிவு செய்தனர். நண்பகல் வரை கண்டி பகுதியில் 55 சதவீதமும், வவுனியாவில் 50 சதவீதமும், முல்லைத்தீவு பகுதியில் 45 சதவீதமும், யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 49 சதவீதமும், திருகோணமலை பகுதியில் 48 சதவீதமும் வாக்‍குகள் பதிவாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00