சீனாவில் தென்பட்ட விண்கல்லை தேடும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரம்

Oct 14 2019 7:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் கடந்த வாரம் தென்பட்ட விண்கல்லை தேடும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு சீனாவின் jilin Songyuan நகரில் கடந்த வாரம் மிகப்பெரிய விண்கல் ஒன்று வானில் தென்பட்டது. நள்ளிரவில் தோன்றிய இந்த விண்கல் எங்கு விழுந்தது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். Jilin விண்கல் அருங்காட்சியத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இது தொடர்பாக விண்கல் விழுந்ததாக கருதப்படும் கிராமத்தைச் சேர்ந்தோரிடம் விசாரணை நடத்தினர். விண்கல் தொடர்பாக தேடுதல் தொடரும் நிலையில், விண்கல் பயணம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00