ஜப்பான் நாட்டை தாக்கிய ஹகிபிஸ் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 5 ஆக உயர்வு - லட்சக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

Oct 13 2019 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் நாட்டை தாக்கிய ஹகிபிஸ் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கிழக்கு ஆசிய நாடான, ஜப்பானில் சில நாட்களாக பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று, தலைநகர் டோக்கியாவின் பெரும்பாலான பகுதிகளை, ஹகிபிஸ் என்ற புயல் பலத்த சூறைக் காற்றுடன் தாக்கியது.

சூறைக் காற்றில், ஏராளமான பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. கொட்டி தீர்த்த கன மழையால், முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புயல் மற்றும் கன மழையில் சிக்கி, இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 90-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 16 லட்சம் மக்கள், ஆபத்தான இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்து 600 விமானங்கள் மற்றும் புல்லட் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00