விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்ற Alexei Leonov ரஷ்யாவில் காலமானார்

Oct 12 2019 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர் Alexei Leonov கடந்த 1965-ஆம் ஆண்டு வோஸ்கோட்-2 விண்கலத்தை விட்டு வெளியேறி விண்வெளியில் 12 வினாடிகள் நடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றார் Alexei Leonov. விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய மைல்கல்லாக வியக்கப்பட்ட இந்த அரிய வரலாற்று சிறப்புக்குரிய சாதனையை ஏற்படுத்திய அவர் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி Alexei Leonov தனது 85 வயதில் இன்று காலமானார். இந்த செய்தியை அவரது உதவியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் ரஷ்ய ராணுவத்திலும், விமானப்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00