தென் கொரியாவில் பன்றிக்‍காய்ச்சல் பரவும் அபாயம் : வைரஸ் பீதியால் கொல்லப்பட்ட 4,000 பன்றிகள்

Sep 17 2019 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் கொரியாவில் ஆப்ரிக்‍கன் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் பரவுவதை தடுக்‍க 4 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டன.

தென் கொரியாவில் உள்ள Paju நகரில் கடந்த வாரம் 5 பன்றிகள் திடீரென உயிரிழந்தன. அவற்றை பரிசோதனை செய்தபோது அவை அனைத்தும் ஆப்ரிக்‍கன் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றிக்‍காய்ச்சல் வைரசால் பாதிக்‍கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எனவே இந்த வைரஸ் அந்நாட்டில் மேலும் பரவாமல் தடுக்‍க அரசு தீவிர நடவடிக்‍கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அங்குள்ள பண்ணை ஒன்றில் வளர்க்‍கப்பட்டு வந்த 4 ஆயிரம் பன்றிகள் இன்று கொல்லப்பட்டன. மேலும் 6 ஆயிரம் பன்றிகளை கொல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00