சீனாவில் டெலி லென்ஸ் எடுத்த அற்புத புகைப்படம் : நிலவின் மீது விமானம் பறப்பது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல்

Sep 17 2019 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள டெலி லென்ஸ் எடுத்த அதிசய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சீனாவின் Zhejiang மாகாணத்தில் அமைந்துள்ளது Haining நகரம். இங்குள்ள டெலி புகைப்படம் எடுக்‍கும் மிக துல்லியமான லென்ஸ் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை எடுத்தது. முழு நிலவை கடந்து செல்லும் விமானம் இந்த லென்சில் அழகாக காட்டப்பட்டுள்ளது. நிலவின் மீது ஏதோ பறப்பது போன்று காட்சியளிக்‍கும் இந்த புகைப்படம், வானியலின் அழகியலை எடுத்துரைப்பது போன்று அமைந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00