கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்து : விமானத்தில் பயணித்த 7 பேர் பலி - 2 பேர் படுகாயம்

Sep 16 2019 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலம்பியாவின் Popayan நகரில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

கொலம்பியாவின் Popayan நகரில் இருந்து தனியார் நிறுவனத்துக்‍கு சொந்தமான சிறியரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர். ஆனால் இந்த விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்தில் அங்குள்ள மலைப்பகுதியில் மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த விமான விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00