எகிப்து நாட்டில் உள்ள தசைப்பிடிப்பு வலிக்கு புதிய முறை சிகிச்சை - நெருப்பு ஜூவாலைகள் மூலம் சிகிச்சை வழங்கும் இளைஞர்

Sep 16 2019 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

எகிப்து நாட்டில் உள்ள ஸ்பா ஒன்றில் தசைப்பிடிப்பு வலியால் பாதிக்‍கப்பட்டுள்ளவர்களுக்‍கு நெருப்பு மூலம் சிகிச்சையளிக்‍கும் புதிய முறை பின்பற்றப்படுகிறது.

எகிப்து நாட்டின் Gharbeya பகுதியில் Abdel Rehim Saeid-க்‍கு சொந்தமான ஸ்பா அமைந்துள்ளது. இந்த ஸ்பாவில் வாடிக்‍கையாளர்களுக்‍கு மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தசைப்பிடிப்பு வலியால் பாதிக்‍கப்பட்ட வாடிக்‍கையாளர்களுக்‍கு சிகிச்சையளிக்‍க நெருப்பு பயன்படுத்தப்படுகிறது. வலி ஏற்படும் பகுதியில் பாதுகாப்பாக நெருப்பு ஜூவாலைகள் கொண்டு சிகிச்சையளிக்‍கப்படுகிறது. இதனால் வாடிக்‍கையாளர்களும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள ஆர்வம் கொள்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00