லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உயிரிழப்பு

Aug 20 2019 8:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

லாவோஸ் தலைநகரான வியன்டியன் நகரில் இருந்து லுவாங் பிரபாங் நகருக்கு சுற்றுலா பேருந்து ஒன்றில் 43 சீன சுற்றுலாப்பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்தின் பிரேக் பழுதானதால் நிலைதடுமாறிய பேருந்து சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். 8 பேரை காணவில்லை அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த லாவோஸ் நாட்டில் உள்ள சீன தூதரக ஊழியர்கள் மற்றும் லுவாங் பிரபாங்கில் உள்ள சீன தூதர் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00