அமெரிக்‍காவில் அணுசக்‍தி துறையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்‍க தேசிய அணுசக்‍தி ஆராய்ச்சி மையம் திறப்பு

Aug 17 2019 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் எரிசக்தி துறை, அணு சக்தி துறையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க தேசிய அணு சக்தி ஆராய்ச்சி மையம் ஒன்றை புதிதாக நிறுவியுள்ளது. அணுசக்தி துறையில், அணு உலைகள் பற்றிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும், அவற்றை பரிசோதிக்கவும் அவற்றின் செயல்திறனை மதிப்பிடவும் இது அவசியமான ஒன்றாக இருக்கும் என அதெரிக்‍க எரிசக்தி துறை தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அணுசக்தி துறைகளுக்கான சில தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தடைகளை நீக்கி, அணு ஆராய்ச்சி திட்டங்களுக்கான புதிய சட்டத்திற்கு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00