ஜோர்தான் நாட்டில் பாலை வனப்பகுதியில் வானியல் கோள்களை காட்டும் தொலைநோக்‍கி - வானியல் நிபுணரின் புதிய முயற்சி

Aug 17 2019 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜோர்தான் நாட்டில் உள்ள Wadi Rum பாலை வனப்பகுதியில் வானியல் கோள்களை கண்டு களிக்‍கும் வண்ணம் அதிநவீன தொலைநோக்‍கியை வானியல் நிபுணர் ஒருவர் உருவாக்‍கியுள்ளார்.

ஜோர்தான் நாட்டில் அமைந்துள்ளது Wadi Rum பாலைவனப்பகுதி. இந்த பகுதியை கண்டு களிக்‍கும் வண்ணம் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு Fakhri Al-Alami என்ற வானியல் நிபுணர் ஒருவர் அதிநவீன தொலைநோக்‍கியை உருவாக்‍கியுள்ளார். இந்த தொலைநோக்‍கி மூலம் பகல் நேரத்தில் கூட இரவு நேரத்தில் தோன்றும் வண்ணம் வானியல் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை துல்லியமாக காண முடியும். இந்த தொலைநோக்‍கியில் குறிப்பாக செவ்வாள் மற்றும் வியாழன் ஆகிய கோள்களின் தோற்றத்தை தத்ரூபமாக காணலாம். இதற்கென பிரத்யேகமாக அமைக்‍கப்பட்டுள்ள Rum Sky centre-ல் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் இந்த தொலைநோக்‍கி மூலம் வானியல் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00