வேகமாக உயரும் கடலின் நீர் மட்டம் :2050க்குள் ஜகார்த்தாவின் ஒரு பகுதி கடலில் மூழ்கும் என்பதால் புதிய தலைநகரை தேர்வுசெய்ய தயாராகும் இந்தோனேசியா

Aug 16 2019 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவின் பெரும்பாலான பகுதிகள் 2050ம் ஆண்டிற்குள் கடலுக்கு அடியில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், இந்த நூற்றாண்டுக்குள் உலகின் சில முக்கிய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதில் முதல் நகராக இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா இருக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்துவருவதை தடுக்க முடியாதது, கடல் நீர் மட்டம் உயர்வு, கணிக்கமுடியாத பருவநிலை போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. 2050ம் ஆண்டுக்குள் ஜகார்த்தாவில் மூன்றில் ஒரு பகுதி நீருக்குள் மூழ்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் இந்தோனேசிய அரசு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00