ஏலத்திற்கு வந்த ஜேம்ஸ் பாண்ட்டின் விநோத கார் - நான்கரை கோடி ரூபாய்க்‍கு ஏலம் எடுத்து அசத்தல்

Aug 16 2019 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவர் பயன்படுத்திய புகழ்பெற்ற Aston Martin DB-5 கார், இந்திய மதிப்பில் சுமார் நான்கரை கோடி ரூபாய்க்‍கு ஏலத்தில் எடுக்‍கப்பட்டது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் கார் சாகசங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை. அந்த வகையில், 1965-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட Aston Martin DB-5 ரக கார் ஏலத்தில் விடப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிகள், மாறும் நம்பர் பிளேட்டுகள், எதிரே வரும் வாகனம் மோதமல் இருப்பதற்கான தடுப்புகள் என அசத்தல் அம்சங்கள் கொண்ட இந்த வித்தியாசமான காரை ஏலத்தில் விட, புதிய பொலிவுடன் வடிவமைக்‍கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அமெரிக்‍காவின் நியூயார்க்‍ நகரில் நடைபெற்ற ஏல நிகழ்ச்சியில், இந்தக்‍ காரை கோடீஸ்வரர்கள் பலரும் போட்டிப் போட்டுக்‍கொண்டு ஏலம் எடுக்‍க முயன்றனர். இறுதியில், 65 லட்சம் அமெரிக்‍க டாலருக்‍கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் சுமார் நான்கரை கோடி ரூபாயாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00